Felicitation and the Honouring Ceremony

Miella SDC Al Mina M.V OBA Masjid MRC Satellite Image Neighbours Felicitation கந்தூரி Useful Links News Albums



 

'தேனருவியாம் மீயல்லை' நூல் வெளியீடும், கெளரவிப்பு விழாவும்

அல்-ஹாஜ்  A.C.M. முஸ்தபா ஆசிரியர் எழுதிய தேனருவியாம் மீயல்லைஎனும் மீயல்லை வரலாற்றுத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவை 2010 நவம்பர் 20ம் திகதி நடாத்த பாடசாலை மேம்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.

இது எமது சமூகத்தில்  கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும். இதில் எமது சமூக மற்றும் பாடசாலை மேம்பாட்டுக்கு உரமிட்ட நம்மவர்களையும், எமது பாடசாலை பாசறையில் வளர்ந்த இளம் சாதனையாளர்கள் மற்றும் கல்விமான்களையும் கெளரவிக்கத் தீர்மானித்துள்ளோம்

இளம் சந்ததியினரை கல்வி மற்றும் சமூக சேவைத் துறையில் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த கெளரவிப்பு விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளில் விருதுகள் வழங்கத் தீர்மானித்துள்ளோம்.

  27Nov'10- Agenda

1.45-3.45 Thenaruviyam Miella: Book Launching Ceremony

1.45 – 1.48           Qirath     (Moulavi M.R.M. Farzaan Mufthi)

1.48 – 1.50           National Anthem

1.50 – 2.00           Welcome & Chairperson’s Address (The Principal Mrs.      Sanoola)

2.00 – 2.10           Blessing Speech (Moulavi M.T.M. Mansoor)

2.10 – 2.20           Blessing Speech (Al-Haj M.J. Mohamed)

2.20 – 2.30           Declarations of Miella Anthem (Al-Haj M.C.M. Nizar)

2.30 – 2.35           Launching of Miella Anthem

2.35 - 3.00            Book Assessment (Mr. M.A. Razaak, Senior Lecturer, University of Ruhunu)   

3.00 – 3.05           Historical Poem of ‘Dappi Aalim’

3.05 – 3.20           ‘Thenaruviyam Meeyalla’ Book Launching

3.20 – 3.25           Felicitation to the Author

3.25 – 3.45           Address of the Author (Al-Haj A.C.M. Musthafa)

4.00 – 6.00 Al-Mina Felicitation Ceremony

4.00 – 4.03           School Anthem

4.03 – 4.15           Declaration of School Development Project (The Principal Mrs.     Sanoola)

4.15 – 4.20           Launching the Souvenir ‘Al-Mina Felicitation’ (Mr. M.M.M. Suhairudeen, Vice Principal)

4.20 – 4.30           Speech of Guest of Honour (Mrs. Madaniya Kaleel, Deputy Director of Education, SP)

4.30 – 4.35           Cultural Event

4.35 – 4.55           Felicitation (Session 1)  

4.55 – 5.05           Speech of Guest of Honour (Al-Haj M.M. Rasick, Former Member of Provincial Council)

5.05 – 5.25           Felicitation (Session 1)

 5.25 – 5.35          Cultural Event

5.35 – 5.50           Speech of the Chief Guest

5.50 – 6.00           Vote of Thanks (Mr. M.N.M. Ashik, The Secretary, SDC, Al-Mina M.V.)

-6.00 End with Salawath

  

விருது

விபரம்

1

கெளரவ அதிபர்

எமது பாடசாலை மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க சேவை செய்த, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனதில் இடம்பிடித்த அதிபர் (சேவைக் காலம்: 5 வருடங்கள் / மேல்)

2

கெளரவ ஆசிரியர்

எமது பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க  பங்களிப்புச் செய்த, மாணவர்கள் மனதில் என்றும் நிறைந்த ஆசான். (சேவைக் காலம்: 15 வருடங்கள் / மேல்)

3

சிறந்த கல்விமான்

தேசிய / சர்வதேச கல்விமான்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்

4

மக்கள் சிநேகிதன்

பாடசாலை அபிவிருத்திக்கும், பொது விடயங்களுக்கும் பொது நலன் கருதி உதவி புரிபவர்

5

மக்கள் பிரதிநிதி    

மாகாண அல்லது தேசிய அரசியலில் பங்கெடுத்து மக்களுக்குச் சேவை செய்தவர்

6

மக்கள் சேவகன்   

எமது கிராமத்துக்கு என்றும் அழியாத  நிலையான சேவை செய்தவர்

7

சமூக சேவையாளர்

ஜனாஸா போன்ற பொது விடயங்களில் முன்நின்று சேவைசெய்பவர்

8

இளம் சாதனையாளர்

தேசிய / சர்வதேச விருது பெற்றவர்

9

சிறந்த உலமா          

சமயப் பணியில் குறிப்பிடத்தக்க சேவை செய்துள்ள மெளலவி

10

சிறந்த மெளலவியா

சமயப் பணியில் குறிப்பிடத்தக்க சேவை செய்துள்ள மெளலவியா

11

முதல் B.A.

எமது பாடசாலையில் உ/த கற்றுப் பல்கலைக்கழகம் தெரிவான  முதல் கலைப்பட்டதாரி

12

முதல் B.Sc.

பாடசாலையின்  முதல் விஞ்ஞானமானிப் பட்டதாரி (Bio / Physical / IT / Agr.)

13

முதல் BIT

பாடசாலையின்  முதல் தகவல் தொழில்நுட்பப் பட்டதாரி

14

முதல் B.Eg.   

பாடசாலையின் முதல் பொறியியலாளர்

15

முதல் BDS

பாடசாலையின் முதல் வைத்தியர்

16

முதல் Mgt.

பாடசாலையின் முதல் முகாமையாளர்

அல்-மினா மான்மியம் நினைவு மலர்-Al-Mina Felicitation Souvenir

உள்ளடக்கம்  (Contents)                                                                      pages

சமர்ப்பனம் (மர்ஹும் M.M.ளவாஹிர் அதிபர்)             

Dedication: Late Principal M.M.Lawahir01

மீயல்லை கீதம் Miella Anthem 01

விருது பெறுபவர் விபரம் Brief bio-data of the award winners16

பாடசாலை வரலாறு History of Al-Mina04

மீயல்லை வரலாறு History of Miella 03

ஆய்வுக்கட்டுரைகள் ஆசிரியர்கள் /கல்விமான்கள்)                                                           

Research Articles (Teachers / scholars)12

மாணவர்களின் ஆக்கங்கள் Students’ works 10

பாடசாலை அபிவிருத்தித் திட்டம் (5 ஆண்டுத் திட்டம்)                                          

School Development Plan (5 yr plan) 05

கல்வியின் முக்கியத்துவம் பற்றிய சிறுகதைகள்  

Short stories (Importance of education)10

பாடசாலை மான்மியம் கவிதை                                                                                             

Poems (tribute to the school and teachers) 05

பாடசலை வரலாற்றுச் சான்றாதாரங்கள்
Historical Records            of the School    02
எமது பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகள்
Our Graduates / Diploma Holders  01

எமது பாடசாலையில் கற்ற அரச உத்தியோகத்தர்கள்                                             

The Public Officers whom nurtured at our school 02

தேசிய / மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்                                            

Winner of National and District Level Competitions 01                   

எமது அதிபர் / ஆசிரியர்கள் Our Principals / Teachers 02

அறிவியல் துணுக்குகள் Bits on Education 03

வாழ்த்துக்கள் Compliments 20

ஏனையன Others 03

மொத்தப் பக்கங்கள் Total Pages  100